Sad Chronicles-Akira Da Rapwolf

歌手 : Akira Da Rapwolf
专辑 : Sad Chronicles
语种 : 纯音乐
时长 : 03:22

DOLBY 杜比全景声 下载

臻品母带 下载

臻品全景声 下载

臻品音质

HIRES Hi-Res 下载

FLAC 无损flac 百度云网盘下载

APE 无损ape 格式下载

320MP3 极高mp3 歌曲下载

128MP3 标准mp3 百度网盘下载

192OGG 较高ogg 下载

192AAC 较高aac 下载

96AAC 标准aac 百度云下载

Loading...

TXT Sad Chronicles-Akira Da Rapwolf 文本歌词

கனவுகள் தேடியே வாழ்க்கையும் ஓடுதே
செல்லும் தூரம் அறியவே முயல்கிறதே
இது கடவுள் சாலையா
இல்லை கனவில் போதையா
இது கடவுள் சாலையா
இல்லை கடவுள் போதையா
என் வாழ்வின் அர்த்தம் தேடி என் பயணம் தொடருமே
சொல்லிசை தந்த பாதையில் தர்மம் என்றும் வெல்லுமே
உன் நாவில் நீ வார்க்கும் விஷம் உன்னை மட்டும் அழிக்கும் ஏன்
கண்ணாடி பிம்பம் என்றும் பொய்கள் மெல்ல உரைக்குமே
குடிசைகள் தகர்ந்தங்கே
கோபுரம் எழுகின்றதே
குனிந்தவன் தலை அங்கே நிமிர்ந்திட மறுக்கின்றதே
குமரியில் குடியிருப்பே
சுகவாசம் ஆகின்றதே
யார் செய்த பாவம் மீதிலே ஏழு நாட்கள் விடுகின்றதே
பட்டினி தீரும் நாளே இங்கு திருட்டும் ஒழிந்துபோகும்
விட்டதை பிடிக்க முயலும் அரியாசனம் சரிந்து விழும்
காலத்தை கடந்தும் தர்மம் என்றும் ஓங்கி நிற்கும்
அரசன் எவ்வழியோ குடியும் தொடர்ந்து வரும்
வாழ்க்கையும் வாடகையாய் ஆகலாம்
செல்லும் பாதையெல்லாம் தடைகளும் நீளலாம்
காற்றிலே விஷமும் மெல்ல கலக்கலாம்
சுவாசிக்கும் காறும் கூட அன்று
வியாபாரம் ஆகலாம்
கனவுகள் தேடியே வாழ்க்கையும் ஓடுதே
செல்லும் தூரம் அறியவே முயல்கிறதே
இது கடவுள் சாலையா
இல்லை கனவில் போதையா
இது கடவுள் சாலையா
இல்லை கடவுள் போதையா
கனவினிலே தோன்றும் வாழ்க்கை இனிக்கிறதே
இதயம் இயங்கும் ஆசையெல்லாம் அதில் நிகழ்கிறதே
உறக்கம் தொலைந்த பின்னே நிஜமும் மெல்ல மிரட்டிடுதே
போராட்டமே வாழ்க்கையின் சித்தாந்தம் ஆனதே
அடிமையே அடிமையே உன் கணவைதேடி அழையாதே
கொடுமையே கொடுமையே உன் நிழலும் இங்கே பொய்தானே
மடமையே மடமையே முன் செல்லா கால்கள் பிழைதானே
உன் பொருமையே பொருமையே இந்த பூமியை ஆளும் ஆயுதமே
செங்காந்தளாய் படர்ந்திடும் படைகளும் அஞ்சும் வீரியம் எங்களின் ஆயுதம்
கெடிலங்கலாய் பிரிந்திடும் திசைகளும்
நம்பபிடும் சத்தியம்
வீரனின் கால் தடம்
தெல்லாடமாய் குவிந்திடும் நரிகளும்
அஞ்சிடும் தைரியம்
ஓநாயின் படைபலம்
மார்க்கங்கள் மறைந்திடும் போதும் வழிதனை அறிந்திட வேண்டும்
கவிதை வடிவிலே
இசையும் பிறந்ததே
கலைஞன் பதிவிலே
புரட்சி மலருமே
சொல்லிசை துணையிலே
விடியல் காண்போமே
வாழ்வின் அர்த்தம் தேடி வாழ்நாள் மெல்ல கரையுமே
கனவுகள் தேடியே வாழ்க்கையும் ஓடுதே
செல்லும் தூரம் அறியவே முயல்கிறதே
இது கடவுள் சாலையா
இல்லை கனவில் போதையா
இது கடவுள் சாலையா
இல்லை கடவுள் போதையா
Sad Chronicles

Sad Chronicles专辑下载

(2021-10-08)